Web Ads

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

Web Ad 2

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

thullatha manamum thullum movie secret update

thullatha manamum thullum movie secret update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கி இருந்தார். விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து சூப்பர் ஹிட் ஆனது.

இயக்குனர் எழில் முதலில் இந்த கதையை வடிவேலுவிடம் கூறியிருக்கிறார் அவர் நிராகரித்துவிட்டு வேறு ஹீரோவிடம் முதலில் கூறுங்கள் யாரும் நடிக்கவில்லை என்றால் நான் நடிக்கிறேன் என்று சொல்லியுள்ளார் பிறகு தான் வாய்ப்பு விஜய்க்கு சென்றுள்ளது.

இந்தப் படத்தில் வடிவேலு நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

thullatha manamum thullum movie secret update

thullatha manamum thullum movie secret update