இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மூன்று படங்கள்..!

Web Ads

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மூன்று படங்கள் குறித்து பார்க்கலாம்.

Three films releasing on OTT this week
Three films releasing on OTT this week

தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை ரசிகர்கள் OTT இல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் OTTயில் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது இந்த படத்தில் அதர்வா நிஷா சஜயன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரண்டாவதாக சேகர் கமுலா இயக்கத்தில் வெளியான குபேரா திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தலைப்பில் வெளியாக உள்ளது இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மூன்றாவதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் ஜூலை பதினெட்டாம் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த மூன்று திரைப்படங்களில் உங்களுடைய பேவரிட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Three films releasing on OTT this week
Three films releasing on OTT this week