துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார் ஜிப்ரான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

ரிலீஸ் ஆகிறது துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக்.. ஜிப்ரான் வெளியிட்ட சூப்பர் பதிவு.!!

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிப்ரான் இசையமைப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் இருந்து ஜில்லா ஜில்லா காசேதான் கடவுளடா என இரண்டு சிங்கிள் ட்ராக் பாடல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக கேங்ஸ் டா என்ற பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரிலீஸ் ஆகிறது துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக்.. ஜிப்ரான் வெளியிட்ட சூப்பர் பதிவு.!!

இது குறித்த பதிவை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். மேலும் பாடல் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.