தட்றோம் தூக்குறோம் என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Thatrom Thookrom Movie Record : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பெருமைப்படுத்தும் விதமாக டொரான்டோ இன்டர்நேஷனல் தமிழ் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது கனடா நாட்டில் இந்த வருடமும் இந்த திருவிழா நடைபெற உள்ளது. தற்போது இந்த திரைப்பட திருவிழாவில் திரையிட தட்றோம் தூக்குறோம் என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது.
மீடியோ மார்ஷல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கற்பனைக் கதைகளத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அத்துடன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த இணைந்த டிஜே ஹீரோவாக நடித்துள்ளார். அறிமுக நாயகியான பௌசி நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.