தளபதி 66 படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy66 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்தப் படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

50 ஆண்டுக்குப் பிறகு, இந்தியா வரலாற்று வெற்றி : பிரதமர் மோடி பாராட்டு

தளபதி 66 படத்தின் சூட்டிங் தொடங்குவது எப்போது?? வெளியானது செம அப்டேட்.!!

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் யோகி பாபு, விடிவி கணேஷ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் விஜய்க்கு வில்லனாக சகோ, சார்பட்டா பரம்பரை சபீர், இயக்குனர் செல்வராகவன் என மூவர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வரும் 2022 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Superstar Rajinikanth-யை அடுத்து இயக்கபோவது யார்? – குழப்பத்தில் ரசிகர்கள்!

பீஸ்ட் படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.