இறந்து போன தனது தங்கையுடன் தளபதி விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Thalapathy Vijay With Sister : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் வாரிசு படத்துக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவயதிலேயே தனது தங்கையின் இறப்பால்தான் தளபதி விஜய் மௌனமான மனிதராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.