
தளபதி விஜய் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை திரையுலக ரசிகர்களை அதிர வைத்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ளன.
(Footages of France not TN )“Theater u #Theri kka #Mersal arasan vaaran..! “ #SarkarFrance. it’s @NightEDFilms ‘s Deepavali . an @eoyentertainmen celebration. stay connected #Thalapathy bloods.
& here’s Official | Box-office #KingOfBoxOfficeFrance ???????? https://t.co/tj6NbnM3O9 . pic.twitter.com/NJrL04Ntvf— EOY ENTERTAINMENT ® (@eoyentertainmen) October 14, 2018
https://platform.twitter.com/widgets.js
மேலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் தளபதி விஜயின் படங்களுக்கு எப்படியான ஆராவாரம் இருக்கும் என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது.