Thalapathy Vijay Accepted Mahesh Babu Challenge
Thalapathy Vijay Accepted Mahesh Babu Challenge

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சவாலை முறியடித்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Accepted Mahesh Babu Challenge : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் மாஸ்டர் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் மகேஷ்பாபு தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டமாக ஒரு மரக்கன்றை நட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டு தளபதி விஜய் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விட்டிருந்தார்.

தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றை நட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தளபதி விஜய்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

தளபதி விஜய் சவாலை நிறைவேற்றுவதற்காக நன்றி கூறியுள்ளார் மகேஷ்பாபு.

இதுகுறித்து ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Vijay_AnnaUyir/status/1293184818113466374?s=19
https://twitter.com/ThalapathyanDaw/status/1293171910142877700?s=19
https://twitter.com/VijayAlif5/status/1293172696277123074?s=19