Vijay Video

Thalapathy Recent Video : ரசிகனின் செல்பி வீடியோவுக்கு தளபதி விஜய் பார்த்தும் பார்க்காதது போல் போஸ் கொடுத்துள்ள கியூட்டான வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் பிரபல தொகுப்பாளரும் ரேடியோ ஜாக்கி ஒருவரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அங்கு ரசிகர்கள் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில் ரசிகர் ஒருவர் செல்பி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவிற்கு தளபதி விஜய் பார்த்தும் பார்க்காதது போல போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ பார்ப்பதற்கே செம கியூட்டாக உள்ளது.

இதோ அந்த வீடியோ தொகுப்புகள்

YouTube video