தளபதி 68 படம் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Thalapathy 68 Pooja Video Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது லியோ திரைப்படம்.

இதைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தளபதி 68 பூஜை வீடியோ இன்று அல்லது நாளை வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.