Vijay 63 Villian

Vijay 63 Villian : தளபதி 63 படத்தில் வில்லனாக யார் நடிக்க இருப்பது யார் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகரான விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளது, நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார் என்பதெல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி விட்டன.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து தற்போது வில்லன் குறித்த தகவலும் கசியத் தொடங்கியுள்ளது.

ஆம் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகரான அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை நயன்தாராவை அடுத்து மேயாத மான் படத்திலும் வைபவுக்கு தங்கச்சியாகவும் பில்லா பாண்டி படத்தில் இரண்டாவது நாயகியாகவும் நடித்திருந்த இந்துஜா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.