சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக உள்ளார் பாலிவுட் நடிகர். 

Thalaivar 171 Movie Villian Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது வேட்டையன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 

அந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கழுகு என பெயர் வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.