
Thala Thalapathy Mems : தல அஜித்தையும் விஜயையும் மோசமாக கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்த வீடியோ மீம்ஸ் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் என்றால் தற்போது முதலில் நினைவிற்கு வருவது அஜித், விஜய் தான். இவர்கள் இருவருக்குமே திரையுலகில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இவர்களை பற்றி யாராவது தவறாக கூறி விட்டால் இவரது ரசிகர்கள் அவ்வளவு எளிதாக விட்டு விடுவதில்லை. தவறாக பேசியவர்களை ஒரு வழி செய்து விடுவார்கள்.
அப்படி இருக்கு தற்போது நெட்டிசன் யாரோ ஒருவர் அஜித், விஜயின் பட காட்சிகளை வைத்து வீடியோ மீம்ஸ் ஒன்றை உருவாக்கி மோசமாக கலாய்த்துள்ளனர்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதனை நெட்டிசன் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வைரலாகி வரும் மீம்ஸ் வீடியோ
யாரா இந்த வேலைய பார்த்தது???? pic.twitter.com/fFYXtt16qi
— KING (@kingtweetsz) December 7, 2018