Thala Thalapathy Live Chat
Thala Thalapathy Live Chat

லைவ் சாட்டிங்கில் தல தளபதி வந்தால் என்ன நடக்கும் என கற்பனையாக சோனி நிறுவனம் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளது.

Thala Thalapathy Live Chat : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஊரடங்கு உத்தரவால் பல திரையுலக பிரபலங்கள் லைவ் சாட் மூலமாக ரசிகர்களுடனும் பிரபலங்களுடனும் உரையாடி வருகின்றனர்.

போடு குமர டப்பர.. காந்த கண்ணழகி படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்.!

அப்படி அஜித்தும் விஜய்யும் live-ல் வந்தால் அது இன்டர்நெட்டையே அதிர வைக்கும் என சோனி நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கற்பனையாக பதிவிட்டு உள்ளது.

இந்த பதிவிலும் கமெண்ட்டுகள் வேற லெவல் என அனல் பறக்கின்றன.

இது மட்டும் உண்மையாக நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என கமெண்ட்ல சொல்லுங்கள்.