Thala & Ashwin :
நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது விசுவாசத்தின் வேட்டி கட்டு பாடல். இந்த பாடலை கிரிக்கெட் வீரர் அஸ்வினும் கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஸான நடிகரான அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாகிறது.
நேற்று இப்படத்தில் இருந்து வேட்டி கட்டு பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தால் பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களை போலவே பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வினையும் வேட்டி கட்டு பாடல் இம்ப்ரெஸ் செய்துள்ளது. பாடலை கேட்ட அஸ்வின் வேட்டி சட்டையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாவ்.. நீங்களும் எங்களை போலவே தீவிர தல ரசிகனா? என கொண்டாடி வருகின்றனர்.
#VettiKattu What a celebration mode song made for #Thala Ajith Sir????
???? #Thala Looks ellam Vera Level ????
Thanks @immancomposer ???????? #Viswasam pic.twitter.com/YGfdVt0fI6— Ashwin Ravichandran (@ashwirnavi99) December 15, 2018