தல அஜித் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Plays Cricket : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கிரிக்கெட் விளையாடும் தல அஜித்.. இணையத்தில் வைரலாகும் அன்சீன் புகைப்படம்.!

அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தல அஜித் மங்காத்தா படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கிரிக்கெட் விளையாடும் தல அஜித்.. இணையத்தில் வைரலாகும் அன்சீன் புகைப்படம்.!