Thalaivar Vs Thala Vs Thalapathy

Thalaivar Vs ThalaThalapathy :

டிக்கெட் புக்கிங்கில் தளபதி விஜயும் இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இல்லை. தல அஜித் தான் நம்பர் 1 என பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய். இவர்கள் படங்கள் தான் மாறி மாறி சாதனை படைத்து வரும்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் பல்வேறு இடங்களில் பல சாதனைகளை படைத்தது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2 பாயிண்ட் ஓ சர்காரின் சாதனைகளை முறியடித்து வருகிறது.

இப்படி இந்த இரண்டு படங்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான ரோகினி தியேட்டரில் ப்ரீ புக்கிங்கில் விவேகம் படத்தை முந்த முடியவில்லை என தியேட்டர் உரிமையாளர் கூறியுள்ளார்.

இது குறித்து ரோகினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா வெளியிட்டுள்ள டீவீட்டை பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here