Thala Ajith in Diwali Celebration

வேட்டி சட்டையில் தீபாவளி கொண்டாடியுள்ளார் தல அஜித்.

Thala Ajith in Diwali Celebration : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடந்து முடிந்த தீபாவளியை தல அஜித் வேட்டி சட்டையுடன் பாரம்பரிய முறையில் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Free-ஆ Ticket கொடுத்த கூட படத்துக்கு வராதீங்க! – Annaatthe Day 2 Public Review | Rajini, Nayanthara