Thala Ajith in Common DP Record
Thala Ajith in Common DP Record

தல அஜித்தின் காமன் டிபி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

Thala Ajith in Common DP Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இது ஒருபுறமிருக்க தல அஜித்திற்கு மே ஒன்றாம் தேதி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் அதற்கான கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

இதுதான் வலிமை படத்தின் புதிய கெட்டப்பா? இணையத்தை மிரள விடும் தல – வைரலாகும் மரண மாஸ் புகைப்படம்.!

இதற்காக நேற்று மாலை காமன் டிபி புகைப்படம் பதினான்கு பிரபலங்களால் வெளியிடப்பட்டது.

தற்போது இந்த போஸ்டர் 4 மில்லியன் ட்வீட்டுகளுடன் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

அஜித் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என கூறியும் டிபி புகைப்படம் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.