பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளால் இன்று வளர்ந்து பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் பிரபல நடிகர்.

Thadi Balaji With BMW Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

வெள்ளித்திரையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் இவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. விஜய் டிவியின் மூலமாகத்தான் தாடி பாலாஜியின் வாழ்க்கை மாறியது.

நீ என்ன மாதிரியான ஆளுனு தெரியும்.., Anchor-ஐ கலாய்த்த யோகி பாபு..! | Dikkiloona Team Interview | HD

வளர்ச்சியின் அடுத்த கட்டமாக தாடி பாலாஜி பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது.