Thadi Balaji

Thadi Balaji : தளபதி ரசிகர்களுக்கு தாடி பாலாஜி கோரிக்கை வைத்துள்ள வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. விஜய் படங்கள் என்றாலே ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல கொண்டாடுவார்கள்.

கட் அவுட், பேனர்கள் வைத்து கடவுளுக்கு நிகராக கட் கவுட், பாலபிஷேகம், கற்பூர ஆராதனை என அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தாடி பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாலாஜி அபிஷேகம் செய்து வீணாக்கும் பாலை வறுமையில் வாடுபவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்பது போல அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதோ அவர் வெளியிட்டுள்ள வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.