தாடி பாலாஜியின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thaadi Balaji Daughter in Latest Photos : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தாடி பாலாஜி. ஒரு சில படங்களில் நடித்துள்ள இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் விஜய் டிவியில் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் நடுவராக இருந்து வருகிறார்.

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இந்த நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நித்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இருவரும் இது வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கு பெற்றார்கள்.

Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani | Flash Mob | First Time In Chennai | Velavan Stores

தற்போது போஷிகா தனது அம்மாவுடன் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாடி பாலாஜி என் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.