நடிகை டாப்ஸி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வருங்கால கணவருக்கு அவர் கறார் கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளதாக கூறியுள்ளார்.

Tapsee About Her Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் டாப்ஸி.

இந்த படத்தினை தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த டாப்ஸி தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமயபுரம் கோவிலில், நேர்த்திக்கடன்- வழிபாடு..

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னுடைய பெற்றோர் விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என பயப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

Corona Time-ல ரொம்ப கஷ்டமா இருந்தது! – Actress Vani Bhojan SPeech | Unschool Launch

மேலும் மாப்பிள்ளை எனக்கு பிடிப்பதை விட என்னுடைய பெற்றோருக்கு பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கு பிடிக்காத மாப்பிள்ளையை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். தன்னை காதலிப்பவர்களிடமும் இதனை வெளிப்படையாக கூறி விடுவேன் என ஓப்பனாக பேசியுள்ளார்.