
தமிழ் புத்தாண்டில் ரிலீஸாகும் 8 தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம்.

அதுவும் பண்டிகை நாட்களில் பட ரிலீஸ் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் வரும் ஏப்ரல் 14-ல் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்
1. சமந்தாவின் சாகுந்தலம்
2. ராகவா லாரன்ஸின் ருத்ரன்
3. விஜய் ஆண்டனியின் தமிழரசன்
4. அருள்நிதியின் திருவின் குரல்
5. ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி
6. யோகி பாபுவின் யானை முகத்தான்
7. மாஸ்டர் மகேந்திரனின் ரிபப்பரி
8. புது முகங்கள் நடிக்கும் இரண்டில் ஒன்று.

இந்த எட்டு படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்ட்டில் சொல்லுங்க.