பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்த தமிழ் நடிகைகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Tamil Actress in Weightloss Photos : திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அனைவருமே நல்ல ஒரு இடத்தை பிடித்து விடுவது இல்லை. நல்ல மார்க்கெட்டிலிருந்து வாய்ப்புகளை குறைந்ததும் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்கத் தொடங்கிய நடிகைகள் பலர் உண்டு.

அப்படி தன்னுடைய உடல் எடையை குறைத்து மீது நடிக்க தொடங்கியுள்ளார் நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. நயன்தாரா :
பட வாய்ப்புகளுக்காக உடல் எடையை குறைத்த தமிழ் நடிகைகள் - யார் யார் தெரியுமா??
கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது ஏன்? ஒரு பவுலரின் கண்டுபிடிப்பு

நடிக்க வந்த புதிதில் கொஞ்சம் குண்டாக இருந்த நயன்தாரா அதன் பின்னர் தன்னுடைய எடையை குறைக்கும் தற்போது வரை ஸ்லிம்மாகவே இருந்து வருகிறார்.

அசுர வேகத்தில் நடக்கும் Venthu Thaninthathu Kaadu படப்பிடிப்பு – Massive Update | Simbu | GVM | HD

  1. ஹன்சிகா :

குட்டி குஷ்பு என அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்த ஹன்சிகா வாய்ப்புகள் குறையவே தன்னுடைய எடையை மொத்தமாக குறித்து தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

  1. குஷ்பூ :

குண்டாக இருந்து வந்த குஷ்பு தற்போது தான் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

  1. அனுஷ்கா :

குண்டாக இருந்து வந்த அனுஷ்கா சமீபத்தில் எடையை குறைத்து ஒல்லயாக மாறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஐஸ்வர்யா ராய் :

ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்த இவரும் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார்.

  1. காஜல் அகர்வால் :

ஆரம்பத்தில் கொஞ்சம் புசுபுசுவென்று இருந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய எடையை குறைத்தார்.

  1. நித்யா மேனன் :

இதுவரை குண்டாக இருந்த நித்யா மேனன் சமீபத்தில் தான் தன்னுடைய எடையை குறைத்தார். தற்போது இவர் தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.

  1. அஞ்சலி :

பல படங்களில் குண்டாக நடித்துள்ள அஞ்சலியும் வாய்ப்புகள் குறைவே தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறினார்.

  1. ஷெரின் :

தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்திருந்த இவர் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது குண்டாக இருந்த இவர் தற்போது ஒல்லியாகி விட்டார்.

  1. ஸ்ருதிஹாசன் :

படங்களில் நடிக்காமல் இருந்த நேரத்தில் உடல் எடை கூடி குண்டாகினார். அதன் பின்னர் மீண்டும் எடையை குறைத்து தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.