பிகினி உடையில் இணையத்தை தெரிக்கவிட்ட 10 தமிழ் நடிகைகளின் புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.

Tamil Actress in Bikini : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, ஹன்சிகா என பலர் உண்டு. சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

சில நடிகைகள் பிகினி உடையில் செம கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு இருப்பதும் படங்களில் நடித்து இருப்பதும் உண்டு. அப்படி பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் 10 நடிகைகளை பார்க்கலாம்.

1. நயன்தாரா :

பில்லா உள்ளிட்ட சில படங்களில் பிகினி உடையில் கவர்ச்சியாக நடித்துள்ளார் நடிகை நயன்தாரா.

செப்டம்பர் 17-ந்தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் : பேரவையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2. த்ரிஷா :

1990 முதல் தற்போது வரை எவர்கிரீன் ஹீரோயினாக வலம் வரும் இவரும் சில படங்களில் பிகினி உடையில் நடித்துள்ளார்.

3. ஹன்சிகா :

தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வரும் ஹன்சிகா விதவிதமான புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

4. சமந்தா :

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பின்னர் தற்போது படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். இவரும் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

5. தமன்னா :

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான தமன்னா பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

6. இலியானா :

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இவர் அதன் பின்னர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தனது மார்க்கெட்டை இழந்தார். தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரும் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

7. ஸ்ருதி ஹாசன் :

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுகிறார். இவரும் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

8. ராஷி கண்ணா :

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் ராசி கண்ணா. இவரும் நீச்சல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping.! 

9. அனுஷ்கா :

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் நடிக்க வந்த புதிதில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

10. பிரியாமணி :

இவர் தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். இவரும் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.