ரஜினி முதல் தனுஷ் வரை முதல்முறையாக 50 கோடி ரூபாய் வசூல் செய்த அவர்களது முதல் படம் பற்றி பார்க்கலாம் வாங்க.
Tamil Actors 1st Movies With 50 Crore Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இன்று பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அஜித் ரஜினி கமல் தனுஷ் சிவகார்த்திகேயன் பல நடிகைகளின் படங்கள் இன்று 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகின்றன.
ஆனால் இவர்களில் திரைப்படங்கள் முதல் முறையாக 50 கோடி வசூலை பெற்றது எப்போது அது எந்த படம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- ரஜினி – படையப்பா
- கமல் – இந்தியன்
- அஜித் – பில்லா
- விஜய் – வேலாயுதம்
- விக்ரம் – அந்நியன்
- சூர்யா – சிங்கம்
- கார்த்தி – காஷ்மோரா
- சிம்பு – மாநாடு
- தனுஷ் – வேலையில்லா பட்டதாரி
- சிவகார்த்திகேயன் – ரெமோ