கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் தமன்னா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் தற்போது சோலோ நாயகியாகவும் படங்களில் நடித்து வருகிறார். ‌ சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கொஞ்சமும் நாட்டப்பில்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது அழகுக்கு தன்னைத்தானே நேசிப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ