தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமனா. இவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு படு  கவர்ச்சியாக ஹாட்டாக புடவையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சோ செக்சி, ஹாட், கியூட் என பல விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.