Browsing Tag

வஸந்த்

சினிமாவில் பின்னணி பலம் இருந்தாலும், தன்னை முன்னுறுத்தி தனித்த முத்திரை பதித்த நடிகர் சூர்யா. 'அகரம்' என பொதுவாழ்விலும் மனிதநேய மாமனிதர் தானே.! தற்போது, சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். அவரின் முதல் படமான வஸந்த் இயக்கத்தில் வெளியான 'நேருக்கு நேர்' படம்…
Read More...