Browsing Tag

முனீஷ்காந்த்

அண்மையில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி, தேசிங்கு ராஜா-2, அம்பி ஆகிய படங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டவை. இதில், சசிகுமார்-சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வரவேற்பை பெற்றது. அவ்வகையில், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக…
Read More...