Browsing Tag

Vishnu Mohan

மோகன்லால் நடிப்பில், இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு விஷ்ணு…
Read More...