Browsing Tag
Tejay Arunachalam
‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Read More...