Browsing Tag

teaser release

'தல' அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்று 'விடாமுயற்சி' டீசர் வெளியாகி, இப்படம் பொங்கல் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.48 செகன்ட்ஸ் ஓடும் டீசர் குறித்து பார்ப்போம். அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'விடாமுயற்சி'…
Read More...