Browsing Tag
singer kenisha
ரவிமோகன்-ஆர்த்தி விவகாரம் தெரிந்ததே. இந்நிலையில், ரவிமோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானது.
ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும் இலங்கை சென்ற நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை…
Read More...