Browsing Tag

Shouldn’t the release date of JanaNayagan be postponed? High Court Question.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என்…
Read More...