Browsing Tag
sattendru maruthu vanilai movie
ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'சட்டென்று மாறுது வானிலை'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார்.
படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்,…
Read More...