Browsing Tag

Sarojadevi

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமாகியுள்ளார். 1958 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரோஜாதேவி. அதனைத் தொடர்ந்து ஆசை முகம், ஆலயமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, அன்பே வா போன்ற 200 படங்களுக்கு மேல் நடித்து பத்மபூஷன் பத்மஸ்ரீ விருதுகளை…
Read More...