Browsing Tag

Rohoini

ரோகினி செய்த விஷயத்திற்கு அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவை உட்கார வைத்து பேச அருண் நல்லவன் கிடையாது என்பதை சொல்லுகிறார் உடனே மீனா அந்த ஒரு லட்சம் பணத்தை…
Read More...