Browsing Tag

Priyanka Shankar

நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பிற்கு ரோபோ சங்கர் குடும்பத்துடன் சீர் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ்…
Read More...