Browsing Tag

pradeep ranganadhan

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து தளபதி 69 பட நடிகை நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும்…
Read More...