Browsing Tag

pm narendra modi

பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த படத்துக்கு ‘மா வந்தே’ என பெயரிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு தாயின் கீதம்’ என்ற டேக்லைனும் இதில் இடம்பெற்றுள்ளது.…
Read More...