Browsing Tag
mrs and mr
'மிஸஸ் அன்ட் மிஸ்டர்ஸ்' பட தகவல்கள் பார்ப்போம்..
விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ரீ என்ரி கொடுத்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ படம் மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது.
வனிதாவின் விவாகரத்து,…
Read More...