Browsing Tag
mendal manadhil movie
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் 'மெண்டல் மனதில்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பேரலல்…
Read More...