Browsing Tag

latyest news

பணக்கார கெட்டபில் முத்துமீனாவை பார்த்து வாயடைத்து போய் உள்ளார் விஜயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதி மற்றும் மீனாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி பர்மிஷன் கேட்கிறார் முதலில் இருவரும் எதுக்கு…
Read More...