Browsing Tag

Lara Raj

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ, அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி - VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த ‘வாரி…
Read More...