Browsing Tag

Jiiva’s Thagappan Goes on Floors with Pooja Ceremony

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தை இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பூஜை விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு…
Read More...