Browsing Tag

director jason sanjay

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகின்றார். 'சிக்மா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் 'சிக்மா' வெளியாகும் என கணிக்கப்படுகிறது.…
Read More...