Browsing Tag

cook with comali shruthika birthday celebration

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிகா. பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் ஆல்பம் ,தித்திக்குதே, நல தமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்…
Read More...