Browsing Tag
Captain Cine Creations
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் Production No.10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் சிறப்பாக தொடங்கியது.
இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். பிரசன்ன குமார்…
Read More...